தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை Sep 17, 2024 1724 தந்தை பெரியாரின்146வது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவரும், நடிகருமான விஜய் பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரசியல் கட்சியை ...